உலக தலைவர்கள் எல்லாருமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், சீனாவும், ரஷ்யாவும் மட்டும் அமைதியாக உள்ளன.. இந்த ரெண்டு நாடுமே ஏன் வாய் திறக்கவில்லை என்பது சர்வதே அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளன.

Russia and China silence speaks volumes as leaders congratulate US President Biden

#JoeBiden
#USPresidentElectionResults